26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, May 5, 2016

மே தினம் 
தென் சென்னை கோட்டத்தில் 04.5.2016 அன்று மே தினம் கொண்டாடப்  பட்டது.

தென்சென்னை கோட்டம்NFPEp4 சங்கம் சார்பாக மே தினவிழா தோழர். E.ராஜன் அவர்கள் தலைமையில் தோழர் S.P.இளங்கோவன் அவர்கள் தொழிற்சங்க கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார் .தென்சென்னை கோட்ட செயலாலர் தோழர்.S.இரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார் தோழர்.E.இரவிக்குமார் நன்றி கூரினார் விழா சிறப்பாக முடிவுற்றது







தென்சென்னை கோட்டம் NFPEp4 சங்கத்தின் சார்பாக மே தின விழா அடையாறு அஞ்சலகத்தில் தோழர். இரவிசந்திரன் அவர்களின் சிறப்புரையோடு சிறப்பாக நடைபெற்றது





தென்சென்னை கோட்டம NFPEp4 சங்கத்தின் சார்பாக மடிப்பாக்கம் அஞ்சலகத்தில் மே தின கொடியேற்று விழா தோழர். சதாசிவம் அவர்களின் சிறப்புரையோடு சிறப்பாக நடைபெற்றது




சைதாபேடடை அஞ்சலகத்தில் மேதினவிழா சிறப்பாக கொண்டாடபட்டது








தென்சென்னை கோட்ட NFPEp4 சங்கம் சார்பாக வடபழனி அஞ்சலகத்தில் போ.ஸ்ட்மாஸ்டர் திரு. மாரிமுத்து அவர்கள் சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தார்




No comments:

Post a Comment