26.03.2015 ONE DAY STRIKE News Flash

Saturday, May 30, 2015

SUPREME COURT JUDGEMENT ON POSTMAN PAY SCALES FROM 01-01-1996.



Thursday, May 28, 2015



TN CONFEDERATION DEMONSTRATION IN FRONT OF CPMG's OFFICE GRAND SUCCESS ! GM FINANCE TRANSFERRED ! DTE TEAM ORDERED FOR ENQUIRY ! CPMG, TN CALL FOR DISCUSSIONS !


வெற்றி ! வெற்றி !
கணக்குப் பிரிவு ஊழியர்  போராட்டம் 
மாபெரும் வெற்றி !  
பொது மேலாளர்  இடமாற்றம் !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  இன்று (27.05.2015) மதியம் CHIEF  PMG அலுவலகம்  முன்பாக ,  அஞ்சல் கணக்கு பிரிவு  ஊழியர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப் பட்டிருந்த  கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அவசர நிமித்தம்  வெளியூர் செல்லவேண்டிய காரணத்தால் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள்  கலந்து கொள்ள இயலவில்லை . 

தமிழக மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J . இராமமூர்த்தி தலைமை வகித்து ,  அஞ்சல் கணக்குப் பிரிவு ஊழியர்கள் படும் அவதி குறித்தும் , அதன்  பொது மேலாளர்   Ms . ஜானகி அனந்த கிருஷ்ணன் அவர்களின் சட்ட விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். மேலும்  தொடர்ந்து  NFPE  சம்மேளனத்தின் மூலமும் , மகா சம்மேளனத்தின் மூலமும் எடுத்து வரும் நடவடிக்கைகள்  குறித்து விளக்கி  பேசினார். அந்த அம்மையார்  நிச்சயம் உடனடி இடமாற்றம் செய்யப் படுவார் என்று  தலைமையிலிருந்து தகவல்கள் வந்துள்ளன என்றும் , இத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்டு போராடும் தோழர் / தோழியர்களின்  முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்றும்  கூறினார்.


.பின்னர்  மகா சம்மேளனத்தின்  மாநிலப் பொருளாளரும்  ITEF (வருமான வரித்துறை ) மாநிலத் தலைவருமான தோழர். S . சுந்தரமூர்த்தி , AIPAEA (கணக்குப் பிரிவு ஊழியர் சங்கம் ) அகில இந்திய தலைவரும் மாநிலத் தலைவருமான  தோழர். சந்தோஷ்குமார் , NFPE  இன் உதவிப் பொதுச் செயலர் தோழர் . S . ரகுபதி ,   தமிழக NFPE  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் ,  அஞ்சல் நான்கின்  மாநிலச் செயலர் தோழர்  G . கண்ணன் , அஞ்சல் மூன்றின்  அகில இந்திய செயல் தலைவர் தோழர். N .G . ஆகியோர் வாழ்த்திப் பேசினார் . முடிவில்  ராஜாஜி பவன்  மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்  கன்வீனர் தோழர் . பாலசுந்தரம்  நன்றி நவில  ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது. ஆர்பாட்டத்தின் கணக்குப் பிரிவு ஊழியர்  சங்கத்தை சார்ந்த  பெண் ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டது பாராட்டத் தக்கது.  மத்திய அரசு ஊழியர் பகுதியில் இருந்தும்   அஞ்சல்  NFPE  உறுப்புச் சங்கங்களில் இருந்தும்  சுமார் 300 ஊழியர்கள் கலந்துகொண்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர் .PRINT  மற்றும்  ELECTRONIC  MEDIA  வில் இருந்து  அதிக அளவில் நிருபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.



பொது மேலாளர் இடமாற்றம் !

GM  FINANCE  இடமாற்றம் செய்யப் படுவார் என்று  ஏற்கனவே நம்முடைய JCA வின் 06.05.2015 முதலான காலவரையற்ற பேச்சு வார்த்தையின்  போது  நமது  DG அவர்கள்  தெரிவித்தார். அப்போதே  கோப்புகள் TELECOM  DEPT . மூலம் 
உத்தரவுக்கு சென்று கடந்த 13.05.2015 அன்றே இடமாற்ற உத்திரவு இடப்பட்டது ஆனால் இந்த உத்திரவு அம்மையாரின்  " அல்லா  குல்லா " வேலைகளால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. தற்போது  இன்று வெளியிடப்பட்டது . அதன் நகல்  கீழே அளித்துள்ளோம்.

நிறுத்தப் பட்ட ஓய்வூதியப் பலன்கள்  
வழங்கிட உத்திரவு 

ஒய்வு பெற்ற  தோழர்.கே. மகேந்திரன்  அவர்களின்  நிறுத்தப் பட்ட ஓய்வூதியப் பலன்கள்  உடனடியாக வழங்கிட  DTE  உத்திரவு அளித்துள்ளது.

உயர் மட்ட அதிகாரிகள் குழு  நேரடி  விசாரணை 

DTE  உத்திரவுப் படி  உயர்மட்ட அதிகாரிகள்  குழு  நாளை  விசாரணை செய்திட சென்னை  விரைகிறது.

CHIEF  PMG  INTERVIEW 

எதிர்வரும் 29.05.2015 காலை  12.00 மணியளவில்  கணக்குப் பிரிவு ஊழியர் சங்கத்தினரை (AIPAEA)   பேச்சு வார்த்தைக்கு  CHIEF  PMG அவர்கள் கடிதம் அளித்து  அழைத்துள்ளார். 

போராடிய  தோழர்களுக்கும்  தோழியர்களுக்கும் நம் அஞ்சல் நான்கு,   தமிழக  NFPE  இணைப்புக் குழு , மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  சார்பாக  வீர வாழ்த்துக்கள் !

உத்தரவு நகல்   கீழே  பார்க்கவும் 

Dearness Relief from Jan-2015 Order issued for CPF beneficiaries in receipt of Ex-gratia paymentCLICK HERE FOR DETAILS

Tuesday, May 26, 2015

CENTRAL TRADE UNIONS NATIONAL CONVENTION OF WORKERS WAS HELD ON 26.05.2015 DECLARATION.

          The National Convention Calls upon the Central Trade Unions All India General Strike on 2nd September, 2015


தோழர்களே! 
                        சென்னை நகர கோட்ட செயலாளர்கள் மற்றும் சென்னையில் உள்ள மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 27.5.2015 நாளை மாலை 6.00 மணி அளவில் அண்ணா சாலை HO வில்  நடைபெறும். 

பொருள்: சென்னை நகரத்தில் உள்ள ஸ்தல மட்ட பிரச்சனைகள் குறித்து 
                     விவாதித்து முடிவெடுக்க ...

அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கூட்டத்தில் பங்கு பெறுமாறு 
கேட்டுக்கொள்கிறேன். 

G.கண்ணன் 
மாநில செயலாளர் 


LUNCH HOUR DEMONSTRATION ON 27.05.2015 AT CPMG'S OFFICE PREMISES BY TN CONFEDERATION IN SUPPORT OF AUDIT OFFICE INDEFINITE STRIKE FROM 02.06.2015


தோழர்களே! 
      ஆர்பாட்டத்திற்கு அணிதிரண்டு வாரீர்!
        ஆர்ப்பரித்து வாரீர்!! அலை அலையாய் !!!
G.கண்ணன் 
மாநில செயலாளர் 

Monday, May 25, 2015


NFPE - P4

NFPE - P4 சங்கத்தில் இணைந்த தோழர்களுக்கு பாராட்டு விழா
தென் சென்னை கோட்டம் 

30.05.2015 - மாலை 06.15 மணி 
ஜெர்மன் அரங்கம் - தி.நகர் 
சென்னை - 17
          தோழர்களே!
                                    தபால்காரர் தேர்வில் வெற்றி பெற்று தென் சென்னை கோட்டத்தில்  பணியில் சேரவுள்ள புதிய தோழர்கள் NFPE சங்கத்தில் இணைந்துள்ளனர். அந்த தோழர்களுக்கு தென் சென்னை கோட்டத்தின் சார்பாக மாபெரும் பாராட்டு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

                                   நமது NFPE - P4 சங்கத்தில் தென் சென்னை கோட்டத்தில் உறுப்பினராக உள்ள தோழர் இனிய மகேஷன் திரைப்பட இசையமைப்பாளர். இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில்
அவருடைய மகேஷன் இதயராகம் இன்னிசை நிகழ்ச்சியை அரங்கேற்றுகிறார்.

                                   இந்த விழாவை ஏற்பாடு செய்த தென் சென்னை கோட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், விழாவில் இன்னிசை மழை பொழியும் தோழர் இனிய மகேஷன் அவர்களுக்கும் தமிழ் மாநில அஞ்சல் நான்கின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறோம். 


 
                                    

Saturday, May 23, 2015

தமிழக அஞ்சல் ஊழியர் குழந்தைகள் சாதனை.

தமிழகத்தில் கடந்த SSLC தேர்வில் சாதனை படைத்த தமிழக அஞ்சல் ஊழியர் குழந்தைகள் .

சாதனை நிகழ்த்திய அத்துணை மாணவ மாணவியருக்கும் தமிழக அஞ்சல் நான்கின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  

Achievement of the Postal Employees wards in SSLC / 10th Exam 2015  in Tamilnadu State


 S. Gowtham S/o Srinivasan, OA O/o SSPOs, Pondicherry Division

( First Language French, Centum in all Subject , English 98 )

Rank : State 3rd  & School 2nd
School Name : Petit Seminarie Higher Secondary School, Pondicherry


498
 /500

Selvi. ....
 D/o  Perumbadaiyan, SPM, New Colony, Tuticorin Division 
497

Selvi. Delbin D/o Smt. Mebel Jeya Rathina, PA Palayankottai HPO, Tirunelveli Division 
497


Selvi. Kavya.S D/o  Sri. Sudeeskumar S, DSM Virudhachalam Division
(Reg No: 5065951)
Fathima Matric Hr. Sec. School

496

B.R Srinath S/o P.Ravi, PA Annamalainagar , ( NFPE Div. Sec )
 496

 Selvan. 
 S/o G.Rajendran, SBCO, Tambaram HPO 
 490
             
Sri.G.C Sudhishraj S/o Com. S.Jayalakshmi SPM, chenbakkam, Vellore Division
 492




           NFPE Congratulates and extends best wishes for their bright future.





Thursday, May 21, 2015

Minutes of the Review Meeting on Anubhav held on 8.5.2015 at Lok Nayak Bhawan, New Delhi-reg. (Click the link below for details)


 Minutes of the meeting held on 12th February, 2015 for review of status of Aadhaar based authentication of Life Certificate for pensioners.  (Click the link below for details)


Request for Voluntary retirement from persons suffering from disability -Supreme Court Order in Bhagwan Dass and Anr Vs Punjab State Electricity Board 2008 1 SCC 579 To view please Click Here.

Loan and advances by Central Government Interest rates and other terms and conditions. To view, please CLICK HERE. 

OPENING OF NEW POST OFFICES AND DETAILS OF COMPUTERIZATION OF POST OFFICE IN COUNTRY

GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
DEPARTMENT OF POSTS
RAJYA SABHA

UNSTARRED QUESTION NO.1441                                           TO BE ANSWERED ON 8TH MAY, 2015

                                                                      OPENING OF POST OFFICES
1441. SHRI DILIPBHAI PANDYA:Will the Minister of COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY be pleased to state:
(a) whether post offices have been opened in all the villages of the country;

(b) if so, the details especially to that of Gujarat and the number of post offices likely to be opened during the current financial year, State-wise;

(c) whether all post offices of the country, including those of Gujarat, have been equipped with e-mail, internet and computer facilities, if so, the details thereof; and

(d) if not, by when all post offices are likely to be equipped with above mentioned facilities, the details thereof?
ANSWER
THE MINISTER OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
(SHRI RAVI SHANKAR PRASAD)
(a) &(b) No Sir, However, Department through a physical network of 1,39,182 rural post offices, 1,795 Franchise Outlets (FOs) and 2,795 Panchayt Sanchar Sewa Kendras (PSSKs) are providing basic postal services to all the villages in the country. In addition to delivery, sale of stamps and stationery is also being offered through postmen/delivery agents, while they are on their regular visits to respective beats. Expansion of postal services by relocation and redeployment is an ongoing activity. This is taken up under Plan Scheme-“Rural Business & Access to Postal Network” subject to fulfillment of certain norms prescribed by the Department for opening of post offices, availability of Plan support and manpower. Postal Circle-wise physical targets for opening of 92 Gramin Dak Sewak Post Offices (GDSPOs) by relocation/redeployment including Gujarat for the current financial year 2015-16 is at Annexure-I.

(c)&(d) Yes Sir, all 25,468 departmental post offices including those in Gujarat have been supplied with computers & peripherals and out of this 24,465 post offices are having e-mail & internet facilities and also have been switched over to the new Wide Area Network as a part of “India Post IT Project 2012”. The remaining 1003 (including 9 post offices in Gujarat) do not have these facilities yet due to technical reasons which are in the process of getting addressed and remaining post offices will be provided with e-mail & internet facilities after solving these issues. Postal Circle-wise details of number of Post Offices Computerized and provided inter-net facilities is at Annexure-II.
NNEXURE-I
Postal Circle-wise given physical targets for opening of Gramin Dak Sewak Post Offices (GDSPOs) by redeployment & relocation during 2015-16
Sl. No.
Name of the Circle
Physical Target for 2015-16
(in number)
1
Andhra Pradesh including Telangana State
6
2
Assam
7
3
Bihar
8
4
Chhattisgarh
7
5
Delhi
0
6
Gujarat
4
7
Haryana
4
8
Himachal Pradesh
3
9
Jammu & Kashmir
2
10
Jharkhand
5
11
Karnataka
4
12
Kerala
0
13
Madhya Pradesh
4
14
Maharashtra
4
15
North East
10
16
Odisha
4
17
Punjab
3
18
Rajasthan
4
19
Tamil Nadu
4
20
Uttarakhand
2
21
Uttar Pradesh
5
22
West Bengal
2
Total
92

ANNEXURE-II
Postal Circle-wise Number of Post Offices Computerized and provided e-mail &  internet facilities.
Sl. No.
Name of the Circle
No. of Post Offices Computerized
No. of Post Offices 
Provided e-mail & internet facilities.
1
Andhra Pradesh including Telangana State
2438
2439
2
Assam
626
582
3
Bihar
1046
1043
4
Chhattisgarh
343
335
5
Delhi
425
393
6
Gujarat
1335
1328
7
Haryana
493
490
8
Himachal Pradesh
464
418
9
Jammu & Kashmir
263
251
10
Jharkhand
455
454
11
Karnataka
1715
1683
12
Kerala
1506
1506
13
Madhya Pradesh
1062
1061
14
Maharashtra
2212
2213
15
North East
329
268
16
Odisha
1195
1147
17
Punjab
758
760
18
Rajasthan
1345
1334
19
Tamil Nadu
2759
2578
20
Uttarakhand
388
341
21
Uttar Pradesh
2553
2540
22
West Bengal
1758
1301
Total
25468
24465