26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, September 25, 2015

NFPE-P4

புதிய பென்சன் திட்டத்தில் உள்ள  324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது 
CPMG அவர்களுக்கு நன்றி!!!

தோழர்களே!
                           GDS ஆக பணிபுரிந்து  27.10.2002 ல் தபால்காரர் தேர்வு எழுதி வெற்றி  பெற்ற ஊழியர்களுக்கு 29.12.2003 முதல் 07.01.2004 வரை TRAINING கொடுக்கப்பட்டது.  1.1.2004 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு  புதிய பென்சன் திட்டம் என்று சொல்லி அந்த தோழர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மறுக்கப்பட்டது. நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை மத்திய சங்கத்திற்கும், JCM மட்டத்திலும் கொண்டுசென்று ஊழியர்களுக்கு சாதகமான அரசு உத்திரவும்  பெற்றோம். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பழைய பென்சன் திட்டம் அமுலாகி உள்ளது. 

                         இன்று (25.09.2015) CPMG அவர்களிடம்  இந்த பிரச்சனை சம்பந்தமாக நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் மற்றும் முன்னாள் மாநிலத்தலைவர் P3 தோழர் J.ஸ்ரீவி அவர்களும் கடிதம் கொடுத்து CPMG  அவர்களிடம் பேசினோம். CPMG அவர்கள் 324 பேருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள். 

                       நமது மாநிலசங்கத்தின் கோரிக்கையை ஏற்று 324குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்
.
G.கண்ணன், 
மாநிலசெயலாளர் 

மாநில சங்கத்தின் சார்பாக CPMG அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதம்.

ALL INDIA POSTAL EMPLOYEES UNION
POSTMEN & MTS
TAMIL NADU CIRCLE
CHENNAI 600 005

GDS/PROMOTION/NPS/2015.                                       25th September 2015.

To:
The Chief Postmaster-General,
Tamil Nadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

                   Sub:  Extension of the benefit of the provisions of
                             CCS[Pension] Rules 1972 to the trainees underwent
                             Training prior to 1.1.04.

                   Ref:  a]        GOI Min. of Personnel, P.G. & Pensions, Dept. of
                                      Pension & Pensioners’ Grievances
                                      Office Memorandum No.38/58/06-P&PW [A]
                                      Dated 5th March 2008.

                             B]      PMG SR TN Madruai 625  002 Memo No.REP/78-20/
                                      2009/MA dt 4.6.2012 ordering the benefits of
                                      CCS[Pension] Rules 2012 to GDS to PM trainees.
                                                          * * * * * * * * * * * *

          This Circle union would like to draw the kind attention of the Circle Head to the fact that the erstwhile GDS employees who were successful in their promotionary examination held on 27.10.2002 and subsequent surplus candidates to be promoted to the cadre of Postmen were ordered to undergo the training only from 29th December 2003.  They could complete the training only by 7.1.2004.  It is pertinent to mention that the New Pension Scheme was introduced from 1.1.2004.  Hence, all of them were brought under NPS and PRAN          numbers were also issued and recovery commenced from their pays towards this scheme. 

          When this discrepancy of belated sending of training for all these erstwhile GDS employees & other similarly placed trainees was taken up at directorate level and when the attention of the Government of India was drawn through National Council [JCM], the GOI was kind enough to accept the demand by properly analyzing and deciding in favour of those trainees.  Vide OM mentioned above in Ref [A] it is clearly stated that “IT IS NOW CLARIFIED THAT THE EMPLOYEES WHO WERE REQUIRED TO UNDERGO DEPARTMENTAL TRAINING RELATING TO JOBS PRIOR TO 1.1.04 BEFORE THEY WERE PUT ON REGULAR APPOINTMENT WOULD BE COVERED UNDER THE CCS [PENSION] RULES, 1972.”[copy enclosed for kind perusal]

          It is understood that in many divisions, such cases prevail.  A case in point is Tirunelveli Division where 3 such GDS employees promoted to the cadre of PM but were under training from 29.12.03 to 7.1.04 were extended the benefit of CCS[Pension] Rules 1972 vide their Lr. NO.B2/Pm& MTS/MISC/Dlgs dt 5.6.12 [copy enclosed for ready reference]

          Still there are many such cases exist in many divisions even today.  For example one Shri Thangamani who was working as Postman at Manamadurai HO and expired in harness on 19.2.12 and the sanctioned family pension to his wife Smt. T.Vasantha has been orally ordered to be stopped for invoking the NPS.  While requesting the Circle Administration to kindly ensure early restoration of family pension hitherto paid to this poor lady, action may kindly be initiated to issue instructions to all the Regions and divisions to implement the orders of GOI noted above to ensure extending of CCS[Pension] Rules 1972 to such officials is fully executed. 

          Thanking you and soliciting a favourable action in this regard,

                                                                                      Yours faithfully,
G.Kannan,

Circle Secretary




                                           

Wednesday, September 16, 2015

RESULTS OF LGO TO P.A. EXAM 2014 RELEASED - SURPLUS QUALIFIED LIST RELEASED - ANSWER KEY RELEASED

RJCM கூட்டத்தில் கூறிய படி LGO முடிவை அறிவித்த CPMG அவர்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

PLEASE CLICK THE BELOW LINK 


Results of LGO Examination 2014

Answer Key of LGO Examination 2014

Thursday, September 10, 2015

Thursday, September 10, 2015






GRANT OF TRANSPORT ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES 

CABINET APPROVED 6% D.A. TODAY 

Release of additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners due from 1.7.2015 

   The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved release of an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to Pensioners w.e.f. 01.07.2015. This represents an increase of 6 percent over the existing rate of 113 percent of the Basic Pay/Pension, to compensate for price rise.
   This will benefit about 50 lakh Government employees and 56 lakh pensioners.

        The increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 6th Central Pay Commission (CPC). The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be in the order of Rs. 6655.14 crore per annum and Rs.4436.76 crore in the financial year 2015-16 (for a period of 8 months from July, 2015 to February, 2016). 
 NW/AKT/SH 09.09.2015

Wednesday, September 9, 2015

Re-classification / Up gradation of Cities / Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance to Central Government Employees
(ORDERS OF DEPARTMENT OF POSTS)


F. No. 04-O2/2015-PAP (Pt.)
GOVERNMENT OF INDIA
MINISTRY OFCOMMUNICATION AND IT
DEPARTMENT OF POSTS
(ESTABLISHMENT DIVISION)
DAK BHAWAN, SANSAD MARG,
                                                                                                       NEW DELHI — 110 001
                                                                                                               THE 30th July, 2015
To

       ALL HEADS OF CIRCLES,
       ALL GM (PAF)/DAS (P),
      ALL DIRECTORS POSTAL STAFF COLLEGE INDIA/PTCs.

Sub: Re-classification/Up-gradation of Cities/Towns on the basis of Census- 2011 for the purpose of           grant of House Rent Allowance (HRA) to Central Government Employees.

          I am directed to forward herewith a copy of the Ministry of Finance, Department of Expenditure’s Office Memorandum No.2/5/2014-E.ll(B) dated 21st July,2015 on the subject cited above for kind information and further necessary action in this regard

                                                                                                     (Maj.S.N.Dave)
                                                                                        AssistantDirectorGeneral(Estt.)
End:  above as under.
Re-classification / Up gradation of Cities / Towns on the basis of Census-2011 for the purpose of grant of House Rent Allowance to Central Government Employees
To view please Department of Expenditure OM No.2/5/2014-E.II(B) dated 21/07/2015 please Click Here.

Tuesday, September 8, 2015


NFPE

அஞ்சல் மூன்று மாநில மாநாடு 
04.09.2015 முதல் 07.09.2015
புதுக்கோட்டை - திருச்சி 

மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு அஞ்சல் நான்கு மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். 

மாநில தலைவர் : தோழர் P.மோகன் வடசென்னை,
மாநில செயலாளர் : தோழர் J.ராமமூர்த்தி மத்திய சென்னை 
மாநில நிதி செயலர் : தோழர் : A.வீரமணி அண்ணா ரோடு அஞ்சலகம்                                                                                                                                                           சென்னை   

அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் நான் கண்ட பரிணாம வளர்ச்சி ...

எத்தனையோ அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன் மாநில மாநாடுகளில் விவாதங்கள் என்ற பெயரில் நடக்கும் தடிமனான விவாதங்கள் , தனி நபர்களை தடித்தனமாக விமர்சிப்பதும் , தலைவர்களை கொச்சை படுத்தி பேசுவதுமான மாநாடாக , சாதாரண ஊழியர்கள் மாநாட்டிற்கு வருவதற்கே அஞ்சும் வகையில் இருக்கும்.
ஆனால் இந்த மாநாட்டில், விவாதங்கள் மிக செழுமையாக , ஆரோக்கியமாக , இளைங்கர்களை உற்சாக படுத்துகின்ற வகையில் அமைந்தது.
போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாலும் கூட, நாகரீகமாக, வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்திய அந்த அணி தலைவர்களின்
தொழிற்சங்க பணி முதுமை, வளர்ச்சி மனதை நெகிழ செய்தது.
நிச்சையமாக மாற்றம் இருக்கிறது, அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமை வியக்க வைக்கிறது.
பிரச்சனைகள் நம்மை ஒன்று சேர்க்கும். நாம் வெல்வோம். அஞ்சல் மூன்றின் மாநாடு வெற்றியே!!!
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
NFPE - P4
சென்னை -05





Sunday, September 6, 2015

NFPE-P4



திருநெல்வேலி கோட்ட தோழர்களின்  வேலை நிறுத்த போராட்டம்.


Thursday, September 3, 2015

NFPE-P4

மாநில மாநாடு வெல்லட்டும் 

அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில 04.9.2015 முதல் 06.9.2015 வரை புதுக்கோட்டை நகரில் நடைபெற உள்ளது. மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

G.கண்ணன் 
மாநில செயலாளர் - NFPE-P4
ன்வீனர் COC -NFPE 

Wednesday, September 2, 2015

Wednesday, September 2, 2015


THANKS AND CONGRATULATIONS TO ALL COMRADES WHO CONTRIBUTED A LOT IN MAKING 2nd SEPTEMBER NATION-WIDE STRIKE A GRAND SUCCESS.

   R.N. Parashar

Secretary General
  
























NFPE
வெற்றி ...வெற்றி ...முழுவெற்றி ...
தமிழகத்தில் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முழுவெற்றி ...

நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் மூடப்பட்டன !!!

தமிழகத்தில் ஓரிரு கோட்டங்களை தவிர அனைத்துக் கோட்டங்களிலும் NFPE மற்றும் FNPO சங்கத்தை சார்ந்த தோழர்கள் 
அனைவரும் கலந்து கொண்டனர். 

பெரும்பாலான கோட்டங்களில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டங்கள் 
நடைபெற்றுள்ளன. 

தமிழகத்தில் 90 சதவீதமான ஊழியர்கள் போராட்டத்தில் பங்குகொண்டு 
வேலைநிறுத்தத்தை வெற்றியடைய செய்துள்ளனர். 

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அத்துணை ஊழியர்களுக்கும்  
NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் சார்பாகவும், 
NFPE தமிழ் மாநில இணைப்புக்குழுவின் சார்பாகவும், 
வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

G.கண்ணன்,
கன்வீனர் 
NFPE - COC