26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, May 1, 2015


NFPE-P4
மாநில செயற்குழு 
மே 2 , 3 - 2015
சேலம்.
பொருள்:
1.முந்தைய செயற்குழு கூட்ட முடிவுகள் - பரிசீலனை 
2. மார்ச் 26 2015 வேலை நிறுத்தம் - பரிசீலனை 
3. மே 6 2015 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தமும் - நமது  பணிகளும் 
4. புதிய உறுப்பினர் சேர்ப்பு - நமது பணி 
5. மாநில தலைவர் ஒய்வு பெறுவதால் - மாநில தலைவர் பதவி 
    இடத்தை நிரப்புதல்.
6. மற்றும் வேறு மாநில பதவிகள் நிரப்புதல் சம்பந்தமாக .. 
7. மாநில தலைவர் தோழர் N.ஜெயராஜன் அவர்களின் பணி ஒய்வு பாராட்டு விழா. 
8. தலைவர் அனுமதியுடன் பிற விசயங்கள். 

தோழர்களே! 
                 அனைத்து கோட்ட, கிளை சங்க செயலாளர்களும், மாநில சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

தோழமையுடன், 
G.கண்ணன் 
மாநில செயலாளர் 



No comments:

Post a Comment