NFPE
அஞ்சல் RMS இணைப்புக்குழு
தமிழ் மாநிலம்
சென்னை - 600 005 14.08.2015
செப்டம்பர் - 02 - 2015 நாடு தழுவிய வேலை நிறுத்தம் வெல்லட்டும் !!!
தோழர்களே!
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்குழுவின் சார்பாக 11.08.2015
மாலை 5.00 மணி அளவில் CPMG அலுவலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் நடத்தி 12.08.2015 அன்று CPMG அவர்களிடம் மாநிலசெயலாளர்களால் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
மாபெரும் கருத்தரங்கம்
18.08.2015 மாலை 4.00 மணி ஜெர்மன் ஹால் T.நகர் - சென்னை
மாநில அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சார்பாக செப்டம்பர் - 02 - 2015 வேலை நிறுத்தம் பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மண்டல அளவிலான வேலைநிறுத்த விளக்கக்கூட்டங்கள்
11.08.2015 மாலை 7.00 மணி அளவில் அண்ணாசாலை அலுவலகத்தில் தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்குழு கூட்டம் தோழர் K.ரமேஷ் மாநிலசெயலாளர் R3 தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செப்டம்பர் - 02 - 2015 வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட 19.8.2015 முதல் 22.08.2015 வரை மண்டல அளவிலான விளக்க கூட்டங்களும், 24.08.2015 முதல் 29.08.2015 வரை மாநிலம் முழுவதுமான கோட்ட மட்டங்களிலான விளக்க கூட்டங்களும் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மண்டல அளவிலான கூட்டங்கள் கிழே குறிப்பிட்ட அடிப்படையில் நடைபெறும்.
20.08.2015 - மதுரை
21.08.2015 - கோயம்பத்தூர்
22.08.2015 - திருச்சி
மாநில அளவிலான கோட்ட/கிளைகளில் வேலைநிறுத்த விளக்கக்கூட்டங்கள்:
CHENNAI CITY REGION
23.08.2015
|
PONDICHERRY
(VILLUPURAM HPO)
|
A. MANOHARAN, wkg Pres. NFPE
A. VEERAMANI, AGS, P3
M.PANNEERSELVAM CIR.PRE. P4
S.JOTHIMANI DY.CIR.SEC, P4
A. KALIYAMURTHY,
ACS, GDS
|
23.08.2015
|
ARNI
|
S . VEERAN, ACS P 3
P. THIRUMAGAN, AGS, P 4
R. SIVAGURU, ACS, GDS
|
24.08.2015
|
ARAKKONAM
|
S. Veeran, ACS, P3
G.KANNAN CS P4
S.JOTHIMANI DY.CIR.SEC, P4
R. SIVAGURU, ACS , GDS
|
24.08.2015
|
ANNAROAD - HPO
|
A. VEERAMANI, AGS, P3
J. SRIVENKATESH, CP, P 3
M.NATARAJAN CIR VICE PRE. P4
G.SURESBABU ASST.CIR.SEC P4
|
25.08.2015
|
CHENNAI GPO/FGN POST
|
A. VEERAMANI, AGS, P3
V. VENKATRAMAN, CVP, P3
S.RAVICHANDRAN CIR TRE P4
M.NATARAJAN CIR VICE PRE. P4
|
25.08.2015
|
VELLUR
|
A.VEERAMANI AGS P3,
A.VEERAN ACS P3,
G.KANNAN CS P4,
S.JOTHIMANI DY.CIR.SEC
|
26.08.2015
|
THIRUVANNAMALAI
|
S. VEERAN, ACS, P 3
G.KANNAN CS P4
S.JOTHIMANI DY.CIR. SEC, P4
R. SIVAGURU, ACS, GDS
D. SIVAGURUNATHAN, CP, C/L
|
26.08.2015
|
SOUTH CHENNAI
|
V. VENKATRAMAN, CVP, P3
S.RAVICHANDRAN CIR TRE P4
M.NATARAJAN CIR VICE PRE. P4
|
27.08.2015
|
CHENNAI CENTRAL DVN
|
J. RAMAMURTHY, CS, P3
M.NATARAJAN CIR VICE PRE. P4
R.PARAMANANTHAM ASST.TRE
|
27.08.2015
|
CHENGALPATTU
|
G. RAMAMURTHY, COS,P3
G.KANNAN CS P4
S.JOTHIMANI DY.CIR. SEC, P4
A. KALIYAMURTHY, ACS, GDS
|
28.08.2015
|
NORTH CHENNAI
|
J. SRIVENKATESH, C. Pres. P 3
V. VENKATRAMAN, CVP, P3
S.RAVICHANDRAN CIR TRE P4
M.NATARAJAN CIR VICE PRE. P4
|
28.08.2015
|
KANJIPURAM
|
G. RAMAMURTHY, COS, P3
G.KANNAN CS P4
S.JOTHIMANI DY.CIR. SEC, P4
S. VIJAYAKUMAR, ACS, GDS
|
29.08.2015
|
RANIPET
|
S. VEERAN, ACS, P 3
G.KANNAN CS P4
S.JOTHIMANI DY.CIR. SEC, P4
R. SIVAGURU , ACS, GDS
|
29.08.2015
|
TAMBARAM
|
J. RAMAMURTHY, CS, P3
S.RAVICHANDRAN CIR TRE P4
M.NATARAJAN CIR VICE PRE. P4
A.KALIYAMURTHY, ACS, GDS
D. SIVAGURUNATHAN, CP, C/L
|
29.08.2015
|
AMBATTUR
|
A. VEERAMANI, AGS, P3
G.SURESBABU ASST.CIR.SEC P4
R.PARAMANANTHAM ASST.TRE
S. VIJAYAKUMAR, ACS, GDS
|
24.08.2015
|
THANJAVORE
|
R.PERUMAL,ASST.CIR.TRE. P3,
R.DHANRAJ CS GDS,
J.KANAGARAJ CIR.ORG.SEC P4
S.GOVINDARAJAN , REGIONAL SEC P4,
|
24.08.2015
|
PUTHUKKOTTAI
|
R.KUMAR, REGIONAL SEC P3,
S.KUMARAN ACS P4.
P.PANNEERSELVAM CIR.ORG.SEC GDS.
|
25.08.2015
|
KARUR
|
J.JANAKIRAMAN, CIR.VICE.PRE P3,
S.KUMARAN, ACS P4,
R.VISHNUDEVAN CIR.TRE.GDS
|
25.08.2015
|
KUDALUR
|
K.MANOKARAN CIR.WOR.PRE. P3,
S.GOVINDARAJAN , REGIONAL SEC P4,
R.DHANRAJ CS GDS
|
26.08.2015
|
PATTUKOTTAI
|
R.KUMAR, REGIONAL SEC P3,
J.KANAGARAJ CIR.ORG.SEC P4
R.DHANRAJ CS GDS
R .VISHNUDEVAN CIR.TRE GDS
|
26.08.2015
|
VIRUTHACHALAM
|
K.MANOKARAN CIR.WOR.PRE. P3,
S.GOVINDARAJAN , REGIONAL
SEC P4,
|
27.08.2015
|
NAGAPATTINAM
(TIRUVARUR)
|
R.PERUMAL,ASST.CIR.TRE. P3,
R.DHANRAJ CS GDS,
J.KANAGARAJ CIR.ORG.SEC P4
|
27.08.2015
|
KUMBAKONAM
|
J.JANAKIRAMAN, CIR.VICE.PRE P3,
S.GOVINDARAJAN , REGIONAL SEC P4,
|
28.08.2015
|
MAILADUTHURAI
(SIRKALI)
|
R.PERUMAL,ASST.CIR.TRE. P3,
R.DHANRAJ CS GDS,
J.KANAGARAJ CIR.ORG.SEC P4
|
29.08.2015
|
SRIRANGAM
|
J.JANAKIRAMAN, CIR.VICE.PRE P3,
S.GOVINDARAJAN , REGIONAL
SEC P4,
P.PANNEERSELVAM CIR.ORG.SEC GDS.
S.KUMARAN ACS P4.
|
29.08.2015
|
MANNARKUDI
|
R.PERUMAL,ASST.CIR.TRE. P3,
R.DHANRAJ CS GDS,
J.KANAGARAJ CIR.ORG.SEC P4
|
WESTEREN REGION
24.08.2015
|
DHARMAPURI (KRISHNAGIRI-HOSUR)
|
S.MANI - CIR V.P. – P4
SANJEEVI – REG SEC – P3
|
24.08.2015
|
KUNNUR (OOTI-KOTHAGIRI)
|
B.EBINESAR GANDHI – P3 CIR
V.P
H. SRIDHAR – REG SEC.- P4
|
24.08.2015
|
METTUPALAYAM
|
A. RAJENDRAN – P3 CIR
ORG SEC
V. DHARMALINGAM - CIR
ORG SEC P4
MAHALINGAM -GDS REG
SEC
|
25.08.2015
|
DHARAPURAM
|
V. DHARMALINGAM - CIR
ORG SEC P4 MAHALINGAM -GDS REG SEC
|
25.08.2015
|
TIRUCHENGODU
|
A. RAJENDRAN – P3 CIR
ORG SEC
|
25.08.2015
|
SALEM – HO
SALEM – WEST
SALEM - EAST
|
SANJEEVI – REG SEC –
P3
S.MANI - CIR V.P. – P4
K.C. RAMACHANDRAN – AGS
GDS
|
26.08.2015
|
NAMAKAL
|
A. RAJENDRAN – P3 CIR ORG
SEC
S.MANI CIR V.P. – P4
K.C. RAMACHANDRAN – AGS GDS
|
26.08.2015
|
POLLACHI
|
B.EBINESAR GANDHI –P3
CIR V.P
H.SRIDHARAN– REG
SEC.- P4
|
27.08.2015
|
EROAD (GOPI-BHAVANI)
|
A. RAJENDRAN – P3 CIR
ORG SEC
V. DHARMALINGAM –P4
MAHALINGAM -GDS REG
SEC
|
28.08.2015
|
TIRUPUR
|
B.EBINESAR GANDHI –P3
CIR V.P
H. SRIDHAR – REG
SEC.- P4
A. RAJENDRAN – P3 CIR
ORG SEC
V. DHARMALINGAM –P4
MAHALINGAM -GDS REG
SEC
|
29.08.2015
|
TIRUPATTHUR
(GUDIYATHAM)
|
A. RAJENDRAN – P3 CIR
ORG SEC
S.MANI CIR V.P. – P4
SANJEEVI – P4 REG SEC
|
SOUTHERN REGION
24.08.2015
|
NAGARKOVIL
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL
SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
|
|
24.08.2015
|
THENI
|
SB.RAJAMOHAN, REGIONAL SEC. P4
S.BOSE, CIR. VICE PRE. P4
|
|
25.08.2015
|
TIRUNELVELI
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
|
|
25.08.2015
|
DINDIGUL
|
SB.RAJAMOHAN REGIONAL SEC. P4
V.JOTHI, CIR.ORG.SEC, P3
A.KESAVAN ACS SBCO
|
|
25.08.2015
|
SIVAGANGAI
|
S.BOSE, CIR. VICE PRE. P4
S.RAJASEKAR,
ACS, GDS
|
|
26.08.2015
|
KOVILPATTI
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
A.KESAVAN ACS SBCO
|
|
26.08.2015
|
VIRUTHUNAGAR
|
SB.RAJAMOHAN REGIONAL SEC. P4
A.KESAVAN ACS SBCO
|
|
26.08.2015
|
KARAIKUDI
|
S.BOSE, CIR. VICE PRE. P4
S.RAJASEKAR,
ACS, GDS
|
|
27.08.2015
|
TUTICORIN
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
A.KESAVAN ACS SBCO
|
|
27.06.2015
|
RAMANATHAPURAM
|
SB.RAJAMOHAN REGIONAL SEC. P4
S.BOSE, CIR. VICE PRE. P4
S.RAJASEKAR,
ACS, GDS
|
|
28.08.2015
|
SANKARANKOVIL
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
A.KESAVAN ACS SBCO
|
|
28.08.2015
|
PAZHANI
|
SB.RAJAMOHAN REGIONAL SEC. P4
V.JOTHI, CIR.ORG.SEC, P3
S.BOSE, CIR. VICE PRE. P4
S.RAJASEKAR,
ACS, GDS
|
|
29.08.2015
|
THENKASI
|
RV.THIYAGARAJAPANDIYAN,REGIONAL SEC,P3
SK.JECOPRAJ, ACS. P3
S.RAMARAJ CIR.PRE. GDS
A.KESAVAN ACS SBCO
|
மேற்கண்ட அட்டவணைப்படி அனைத்து கோட்டங்களிலும், கிளைகளிலும் வேலை நிறுத்த விளக்க கூட்டங்களை குறித்த நேரத்தில் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை கோட்ட/கிளை செயலாளர்கள் அதிவேகமாக செயல்பட்டு வெற்றிகரமாக நடத்திட கேட்டுக்கொள்கிறோம் .
தோழர்களே ! அரசு ஊழியர் என்றோ ஆசிரியர் என்றோ ஆலை தொழிலாளி என்றோ விவசாயி என்றோ மாதர் என்றோ வாலிபர் என்றோ மாணவர் என்றோ வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரையும், தாக்கும், பாதிக்கும், சுரண்டும், மத்திய மாநில அரசுகளின் பிற்போக்கு கொள்கைகளை எதிர்த்து நடக்கும் செப்டம்பர் - 2 வேலைநிறுத்தத்தை 100%
வெற்றி பெற செய்து தேசம்காக்கும் புனித கடமையை நிறைவேற்றுவோம் .
தோழமை வாழ்த்துக்களுடன் !
தோழர் .J. ராமமூர்த்தி தோழர் . G. கண்ணன்
மாநில செயலர் P3 மாநில செயலர் P 4
தோழர் .K. ரமேஷ் தோழர் .B . பரந்தாமன்
மாநில செயலர் R 3 மாநில செயலர் R 4
தோழர் .R B சுரேஷ் தோழர் . P . நாகராஜன் மாநில செயலர் கணக்கு பிரிவு மாநில செயலர், நிர்வாக பிரிவு
தோழர் .M P P. கார்த்திகேயன் தோழர் . R.தன்ராஜ்
மாநில செயலர் S.B.C.O மாநில செயலர் G.D.S.
தோழர் .T.E.ரமேஷ்
மாநில செயலர்
CASUAL LABOUR UNION
No comments:
Post a Comment