26.03.2015 ONE DAY STRIKE News Flash

Wednesday, March 18, 2015

26.03.2015 வேலைநிறுத்தப் போராட்டம்      

                             வெல்லட்டும் !!!  

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று   நடைபெற உள்ள தமிழகம் தழுவிய  வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள்  பட்டியல்  கீழே  அளிக்கப் பட்டுள்ளது.  இதன் நகல் ஏற்கனவே அந்தந்த மண்டல செயலர்கள் மூலம்  உரிய கோட்ட /கிளைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே  குறிப்பிடப்பட்டுள்ள  நாட்களில்    அஞ்சல் நான்கு   கோட்ட/ கிளைச் செயலர்கள்,  தல  மட்டத்தில் உள்ள  இதர சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்களை ஒருங்கிணைத்து   வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மாநிலச் சங்க நிர்வாகிகள்  அறிவிக்கப்பட்ட கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றியடைய  செய்ய  வேண்டும் என்றும் வேண்டுகிறோம். சென்னை பெருநகர மண்டல சுற்றுப் பயண அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

N F P E
அஞ்சல்.RMS,GDS இணைப்புக்குழு,தமிழ் மாநிலம்.
26.03.02015 வேலை நிறுத்த சுற்றுப் பயணம்
மேற்கு மண்டலம்
தோழர்.சி.சஞ்சீவி மாநில உதவிச் செயலர்,அஞ்சல் மூன்று
தோழர்.ஜெயராஜ் ,மாநிலத் தலைவர் ,அஞ்சல் நான்கு
தோழர்.K.C.ராமச்சந்திரன் அகிலஇந்திய உதவி செயலர் GDS(NFPE)
15.03.2015      ஆத்தூர்
21.03.2015      சேலம் மேற்கு,கிழக்கு (தோழர்.K.R.கணேசன் மாநிலத் தலைவர்.R3)
22.03.2015      நாமக்கல்
23.03.2015      திருச்செங்கோடு
24.03.2015      கிருஷ்ணகிரி
25.03.2015      தர்மபுரி

தோழர்.A,ராஜேந்திரன்  மாநில அமைப்பு  செயலர்,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.V,தர்மலிங்கம்  மாநில அமைப்பு  செயலர்,அஞ்சல் நான்கு 
தோழர்.மகாலிங்கம் மாநில உதவி செயலர் GDS(NFPE)

19.03.2015      குடியாத்தம்
20.03.2015      திருப்பத்தூர்
21.03.2015      திருப்பூர்
22.03.2015      பவானி
23.03.2015      கோபி
24.03.2015      ஈரோடு

தோழர்.எபினேசர் காந்தி   மாநில உதவித் தலைவர் ,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.பழனிசாமி மண்டல செயலர்,அஞ்சல் நான்கு
தோழர்.சதாசிவம் ,மாநிலத்  உதவித் தலைவர் , GDS(NFPE)
19.03.2015      ஊட்டி
20.03.2015      கோயம்புத்தூர்
21.03.2015      மேட்டுப்பாளையம்
22.03.2015      பொள்ளாச்சி
23.03.2015      உடுமலைபேட்டை
24.03.2015      தாராபுரம்
25.03.2015      குன்னூர் 
==========================================================================================

 

No comments:

Post a Comment